Tamil CInema Stars – Tamil Movie Reviews, Events – Online Tamil Cinema Magazine
jeyikkira kuthira poster
12

Hot Updates

  • திரு.வி.க. பூங்கா
  • தமிழ் திரைப்பட ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கும் "மக்கள் செல்வன்" விஜய் சேதுபதியின் தொடர் வெற்றியில் இணைய புதிய திரைப்படம் தயாராகி திரைக்கு வரவுள்ளது. படத்தின் பெயர் "எடக்கு"
  • சென்னை நாரதகான சபாவில் இந்திய கலாச்சார உறவு மையம் சார்பில், முன்றாவது இண்டர்நேஷனல் ராமாயண திருவிழாவாக சம்யோ நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது.
  • செப்டம்பர் மாத ரிலீஸ் பந்தயத்தில் 'வீரா'.
  • தள்ளிபோகாதே' பாடலில் ஆரம்பித்து மிக குறுகிய காலத்தில் 150 மில்லியன்களுக்கும் மேலான பார்வையாளர்களை பெற்று, இரண்டு லட்சத்து ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட சந்தாதாரர்களை பெற்றுள்ளது 'ஒன்றாக என்டர்டைன்மெண்ட்' யு டியூப் சேனல்
  • விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம்மாண்டாக உருவாகும் ‘ஜுங்கா’
  • அருண்ராஜா காமராஜ் தான் இயக்கத்தில் கால் பதிக்கும் செய்தியை வெளியிட்டதிலிருந்தே அது குறித்து சினிமா ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர் இயக்குனர் அவதாரம் எடுத்தது மட்டுமில்லாமல் அவர் அதற்கு தேர்ந்தெடுத்துள்ள கதை களமும் தான் காரணம். இதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் கையாலாத பெண்கள் கிரிக்கெட்டை பற்றி ஒரு கதையை எழுதி இயக்கவுள்ளார் அருண்ராஜா காமராஜ். இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாடியவரும், பயிற்சியாளருமான தேவிகா பஃல்ஷிகார் இப்படத்திற்கு தனது ஆதரவை தெரிவித்தது மட்டுமில்லாமல் இப்படத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து உதவியையும் தான் செய்ய தயாராக இருப்பதாக கூறியிருப்பது தான் தற்போதய பரபரப்பான செய்தி. தேவிகா இந்த அறிவிப்பு தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக்களிப்பதாகவும், அவரது உதவியை சந்தோஷமாக ஏற்றுக்கொள்வதாகவும், இப்படத்தின் தரத்திற்கும் விளம்பரத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும் எனவும் அருண்ராஜா காமராஜ் கூறியுள்ளார். இப்படத்தில் இந்திய பெண்கள் அணியை சேர்ந்த யாரேனும் நடிக்க விரும்பினால் தான் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் அருண்ராஜா கூறியுள்ளார். ஒரு பெரிய அளவில் இப்படத்திற்கான நடிகைகள் தேர்வு நடத்தப்படவுள்ளது. கிரிக்கெட் ஆட தெரிந்த, நன்கு நடிக்கவும் தெரிந்த பெண்களுக்கு இந்த தேர்வு ஒரு அருமையான வாய்ப்பாக அமையும் என நம்பப்படுகிறது.
  • செப்டம்பர் 29ஆம் தேதி ரிலீசாகும் சர்வர் சுந்தரம் !!!!
  • புரியாத புதிர்

Latest Tamil Cinema News

Latest News

Events Gallery

Chinnathirai Gallery

Still of the Day
ADITI NEW

HOT HERO

AS

செஞ்சிட்டாளே என் காதல

Movie Reviews
  • Rekka

    Rekka

    Taking wings Vijay Sethupathi’s conquest with box-office seems to be on the rise. After giving …Read More »
  • Remo

    Remo

    Laugh riot Sivakarthikeyan never fails to impress his fans and he has manged to keep …Read More »
  • Paambu Sattai

    Paambu Sattai

    Actor Director Mano Bala extended his good fortunes in the tinsel world to Production and …Read More »
  • Kuttrame Thandanai

    Kuttrame Thandanai

    Taut thriller Kuttrame Thandanai After making waves at several international film festivals, Kuttrame Thandanai, finally …Read More »
Review Videos & Trailer Videos
Photo Gallery